By Dharani sivakumar

(என்னை நான் தாங்க கற்றுக் கொண்ட தருணங்கள்)

“Strong-a இரு.”
“Adjust பண்ணிக்கோ.”
“Ponnu-na கொஞ்சம் பொறுமை வேணும்.”

இந்த வார்த்தைகள் எல்லாம் நம்ம எல்லாருக்கும் ரொம்ப familiar.

ஒரு தமிழ் பொண்ணா, we grow up watching strong women. அம்மா, பாட்டி… they never complained. அவங்க கஷ்டம் எல்லாம் silent-a தாங்கிட்டு, family-a முன்னாடி கொண்டு போயிருப்பாங்க.

So naturally, we learn the same.

Be strong.
Be giving.
Be everything for everyone.

But… one thing யாரும் சொல்லல –
“உன்னை நீ எப்படி பாத்துக்குறது?”

For a long time, நானும் அத தான் பண்ணினேன். I was there for everyone. Listening, supporting, caring… always showing up.

ஆனா ஒரு நாள், ரொம்ப silent-a ஒரு realization வந்துச்சு.

என்னை யாரும் hold பண்ணல.

It wasn’t dramatic.
Just small moments.

Message type பண்ணிட்டு delete பண்ணின நேரம்.
“சரி, பரவாயில்ல” nu சொல்லிட்டு feelings-a suppress பண்ணின நேரம்.
Smile பண்ணிட்டு இருந்தாலும், மனசு ரொம்ப empty-a இருந்த நேரம்.

அப்போ தான் புரிஞ்சுது…
I need to learn how to hold myself.

Initially, ரொம்ப கஷ்டம்.

Because நம்ம culture-la, we are taught to be strong for others… but not always soft with ourselves.

Alone-a உக்கார்ந்து அழுததும் இருக்கு.
Overthinking-la விழுந்ததும் இருக்கு.
“Why am I like this?” nu self-doubt பண்ணினதும் இருக்கு.

But கொஞ்சம் கொஞ்சமா, I started changing.

I started listening to myself.
என் feelings-a ignore பண்ண stop பண்ணினேன்.
“It’s okay to feel like this” nu நான் எனக்கு சொல்ல ஆரம்பிச்சேன்.

Slow-a, I became my own comfort.

Bad days-la நானே என்னை soothe பண்ணினேன்.
Small wins கூட celebrate பண்ணினேன் even if no one noticed.
Validation-காக wait பண்றத stop பண்ணினேன்.

And one day… something shifted.

நான் தனியா இல்ல.
எனக்கு நான் இருக்கேன்.

That feeling? ரொம்ப powerful.

ஒரு தமிழ் பொண்ணா, நம்ம strength already deep-a இருக்கு. Generations-a carry பண்ணிட்டு வர்றோம். ஆனா இப்போ, நம்ம definition of strength-a கொஞ்சம் மாத்தலாம்.

Strength-na கஷ்டம் தாங்குறது மட்டும் இல்ல.
It’s also:

Rest எடுத்துக்கிறது.
“No” nu சொல்றது.
உன்னை நீ love பண்றது.

To every woman reading this…

If you feel like nobody is there for you right now,
please remember:

நீயே உனக்காக இருக்க முடியும்.

You can hold yourself.
You can heal yourself.
You can choose yourself.

And அது selfish இல்லை.
அது necessary.

Let’s build a space where Tamil women don’t just survive quietly but also live, feel, and grow boldly.

Because…
ஒரு பொண்ணு தன்னையே தான் தாங்கினாள்,
அவள் மட்டும் இல்ல, அவள சுற்றி இருக்கிற உலகத்தையும் strong-aa ஆக்கிடுவாள்.